செய்திகள்

தமிழகத்தில் மார்ச் 31–ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

சென்னை, மார்ச் 1- தமிழகத்தில் கொரோனா பரவலை தடுப்பதற்காக மார்ச் 31-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இது தொடர்பாக தமிழக தலைமைச்செயலாளர் ராஜீவ் ரஞ்சன் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:- மருத்துவ நிபுணர்கள் குழு, பொது சுகாதார நிபுணர்கள், மத்திய அரசு ஆகியோரின் பரிந்துரைகளுக்கு ஏற்ப தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வருகிறது. இறுதியாக பிப்ரவரி 28-ந் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு இருந்தது. […]

செய்திகள்

உயர்கல்வி நிறுவனங்களுக்கு அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை, பிப்.10– இடப்பற்றாக்குறை ஏற்பட்டால் உயர்கல்வி நிறுவனங்களில் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தலாம் என அரசு தெரிவித்துள்ளது. கொரோனா நோய்த் தொற்று காரணமாக மூடப்பட்டு இருந்த கலை, அறிவியல், தொழில்நுட்பம், என்ஜினீயரிங், விவசாயம், மீன்வளம், கால்நடை மருத்துவ கல்லூரி உள்பட உயர் கல்வி நிறுவனங்கள் கடந்த 8-ந் தேதி முதல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் விடுதிகள் பின்பற்றவேண்டிய நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராஜீவ் […]