செய்திகள்

கரூர் தி.மு.க. வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது 6 பிரிவுகளில் வழக்குப் பதிவு

கரூர்,மார்ச் 22– கரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி மீது 6 பிரிவுகளில் கரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கரூர் தொகுதியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, அண்மையில் பரப்புரையில் ஈடுப்பட்ட போது மாட்டுவண்டியில் மணல் அள்ளுங்கள், தடுத்தால் அதிகாரி அங்கு இருக்க மாட்டார் என சர்ச்சையான முறையில் பேசியதாக குற்றசாட்டுக்கள் எழுந்த நிலையில், அண்ணா தி.மு.க. சார்பில் புகார் தேர்தல் ஆணையத்திடம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் மணல் அள்ளுவது தொடர்பாக சர்சைக்குரிய வகையில் பேசிய […]

செய்திகள்

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமையாளர் உள்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு

விருதுநகர், பிப்.13– சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக பட்டாசு ஆலையின் உரிமையாளர் உள்பட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் நேற்று பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் ஆலையில் உள்ள 60 அறைகளில் 15 அறைகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமானது. மேலும் 13 அறைகள் பலத்த சேதம் அடைந்து தீப்பற்றி எரிந்தன. […]