செய்திகள்

வளர்ச்சியடைந்த இந்தியாவை காண விரும்பிய வல்லபாய் படேல்: பிரதமர் மோடி உரை

டெல்லி, அக். 31– வலிமையான, வளர்ச்சியான இந்தியா அமைய வேண்டும் என சர்தார் வல்லபாய் படேல் விரும்பினார் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சர்தார் படேல், பிறந்தநாளான இன்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:– சர்தார் வல்லபாய் படேல் நம் நாட்டை ஒரே உடலாக, உயிருள்ள பொருளாகப் பார்த்தார். எனவே, அவரது ‘ஒரே இந்தியா’ என்பது அனைவருக்கும் சம வாய்ப்புகள் மற்றும் ஒரே மாதிரியான கனவு காணும் உரிமையைக் குறிக்கிறது. நாம் […]