தலையங்கம் சென்ற வாரம், ஓமன் கடற்கரையில் எண்ணெய் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதிலிருந்த 13 இந்தியர்கள் உள்பட 16 பணியாளர்களைக் காணவில்லை. இவர்களைத் தேடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. இந்திய வெளியுறவு அமைச்சகம், ஓமன் கடல் அதிகாரிகளுடன் சேர்ந்து இந்த நடவடிக்கையை ஒருங்கிணைத்து வருவதாக பிபிசியிடம் பேசிய இந்திய அதிகாரி தெரிவித்தார். ஓமனின் ராஸ் மத்ரக்கா தீபகற்பத்தில் இருந்து தென்கிழக்கே 25 கடல் மைல் தொலைவில் “பிரஸ்டீஜ் ஃபால்கன்” (Prestige Falcon) என்ற எண்ணெய் டேங்கர் […]