நாளை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறது துபாய், மார்ச் 3– வருண் சக்கரவர்த்தியின் அபார பந்து வீச்சு காரணமாக நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றியை பதிவு செய்தது. இதன் மூலம் நாளை நடைபெறும் முதல் அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் இந்தியா மோதுகிறது. சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இந்த தொடரில் நியூசிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்று விட்டன. இந்நிலையில், இந்த போட்டி […]