வாஷிங்டன், நவ.8- அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதன் மூலம் அமெரிக்க-இந்திய உறவு பலப்படும் என்று அங்குள்ள தொழில் அதிபர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தலில், கருத்துக்கணிப்புகளையும் மீறி முன்னாள் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் 47-வது அதிபராக தேர்வாகியுள்ள அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்தில் இருநாடுகளின் உறவு பலப்படும் என்று தெரிவித்து இருந்தார். அவரது இந்த கருத்தை பிரதிபலிக்கும் வகையில், அமெரிக்காவில் […]