அறைகள் சொல்லும் கதைகள் சிறுகதை

வரவேற்பறை – ராஜா செல்லமுத்து

அறைகள் சொல்லும் கதைகள் – 2 நகரின் பிரதான சாலையில் வானை முட்டும் அளவிற்கு வளர்ந்து நின்றது அந்த தனியார் ஓட்டல். தரை முதல் உச்சி வரை முழுவதும் விலையுயர்ந்த கற்களால் கட்டப்பட்ட அந்தத் தனியார் ஓட்டலுக்கு நகரில் தனி மரியாதை உண்டு. தங்கும் கட்டணம் கொஞ்சம் அதிகம் என்றாலும் அந்த விடுதியில் தங்குவதே பெருமை என்று நினைத்து பெரிய பெரிய பணக்காரர்களும் தொழில் அதிபர்களும் அங்கு வந்து தங்குவார்கள். விரிந்து பரந்த அந்த விடுதியில் ஓட்டல் […]

Loading