திருவனந்தபுரம், ஏப். 15– கேரளாவில் சூறை காற்றுடன் கன மழை பெய்ததால், வயநாட்டில் கோழி பண்ணையின் மேற்கூரை பெயர்ந்து விழுந்து 3500 கோழி குஞ்சுகள் பலியாகி உள்ளது. கேரளாவில் கடந்த சில வாரங்களுக்கு பின் மீண்டும் கனமழை பெய்ய துவங்கியுள்ளது. வயநாடு, கோட்டயம், இடுக்கி, திருச்சூர், கோழிக்கோடு போன்ற மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வரும் நிலையில், பல பகுதிகளில் மரங்கள் பெயர்ந்து சாலைகளிலும், வீடுகளிலும் விழுந்தன. மின்சாரம் துண்டிப்பு வாழைத் தோட்டங்கள் அடியோடு சாய்ந்தன. மரங்கள் […]