செய்திகள்

அண்ணா தி.மு.க. கூட்டணி வெற்றி பெற இன்றே களம் இறங்குங்கள்

அண்ணா தி.மு.க.வை ஆட்சியில் அமர்த்துவதே நாம் செலுத்தும் நன்றி கடன் அண்ணா தி.மு.க. கூட்டணி வெற்றி பெற இன்றே களம் இறங்குங்கள் பா.ம.க. தொண்டர்களுக்கு ராமதாஸ் அழைப்பு சென்னை, மார்ச் 2– பாட்டாளி மக்கள் கட்சியினர் இன்று முதலே களத்தில் இறங்கி அண்ணா தி.மு.க. தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்காக உழைக்க வேண்டும் என ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். அண்ணா தி.மு.க.வை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதே நாம் அவர்களுக்கு செலுத்தும் நன்றி கடன் என்றும் அவர் கூறியுள்ளார். பா.ம.க. […]