செய்திகள்

இனி 300 சதுர மீட்டர் வணிகக் கட்டிடங்களுக்கு அனுமதி பெற தேவையில்லை

அமைச்சர் முத்துச்சாமி அறிவிப்பு சென்னை, ஜூன்22- தமிழகத்தில் 300 சதுர மீட்டர் வணிகக் கட்டிடங்களுக்கு கட்டிட முடிவு சான்றிதழ் பெறுவதில் விலக்கு அளிக்கப்படும் என்று அமைச்சர் முத்துச்சாமி கூறினார். சட்டசபையில் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறையின் மானிய கோரிக்கையின் போது அமைச்சர் முத்துச்சாமி பேசியதாவது:-– தமிழகத்தில் பொதுமக்கள் எளிதாக பயன் அடையும் வகையில் 2 ஆயிரத்து 500 சதுர அடி நிலத்தில் 3 ஆயிரத்து 500 சதுரடி வரை கட்டப்பட்டும் குடியிருப்பு கட்டிடங்களுக்கு இனி கட்டிட […]

Loading