சிறுகதை

மரத்தடி சிம்மாசனம் – பீம. சத்திய நாராயணன்

நம் அனைவருக்கும் ‘மரத்தடி விநாயகரைத் தெரியும், ஆனால் உலகம் முழுவதும் பரவி உள்ள அந்த வங்கியின் நூற்றுக்கணக்கான ஊழியர்களுக்கு மரத்தடி என்ற அடை மொழியுடன் பிரபலமான ‘மரத்தடி அண்ணாச்சி’யையும் தெரியும். ஊழியர்கள் அனைவருக்கும் அவர் கடவுள் மாதிரி. எந்தப் பிரச்சினை என்றாலும் நேராக அவரிடம் ஓடுவார்கள். அவரும் சாமர்த்தியமாக அதைத் தீர்த்து வைத்து ஊழியர்களின் மனதில் பால் வார்த்து விடுவார். எனவே வங்கி முழுவதும் அவருக்கு பக்தர்கள் உண்டு. ஆம், பக்தர்கள்தான்! டெல்லி முதல் கன்யாகுமரி வரை […]

செய்திகள்

வங்கியில் பணம் போட சென்ற பெண்: காட்டில் சடலமாக மீட்பு

பெரம்பலூர், செப்.22– பெரம்பலூர் அருகே வங்கிக்கு பணம் போடச் சென்ற பெண், 15 நாட்களுக்கு பிறகு காட்டில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூர் அருகே உள்ள மேட்டூர் பகுதியை சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி புஷ்பா (வயது 43). இவர் கடந்த 7ம் தேதி அரும்பாவூரில் உள்ள பேங்க் ஆப் இந்தியா வங்கியில் பணம் செலுத்த 32 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு சென்றுள்ளார். பல மணி […]

சிறுகதை

செக்யூரிட்டி – ராஜா செல்லமுத்து

பிரதான வங்கியில் வாடிக்கையாளர்கள் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. பணம் செலுத்துபவர்கள், பணம் எடுப்பவர்கள் என்று எல்லா ஆட்களும் வங்கியில் குவிந்ததால் கட்டுக்கடங்காத கூட்டம் நிரம்பி வழிந்தது. இங்க வந்தாலே இப்படித்தான். ஒரு நாள் ஆகிறது. பணம் எடுக்க முடியல; பணம்போட முடியல என்று ஆட்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். ஒருவர் டிடி எடுப்பதற்கு இரண்டு நாட்களாக வந்து கொண்டிருப்பதாக சொன்னார். அதற்கு வங்கி ஊழியர் கொஞ்சம் காட்டமாகப் பதில் சொன்னார். என்ன பண்றதுங்க? நோய்க்காலம் அதனால கொஞ்சமான ஆட்கள்தான் […]

செய்திகள்

வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை

தலையங்கம் கடந்த ஆண்டு மே மாதத்தில் ரிசர்வ் வங்கி – வங்கி வட்டிகளை வெகுவாக குறைத்தது அல்லவா ? அதை கடந்த வாரம் 7–வது முறையாக அப்படியே மாற்றமின்றி தொடரும் என்று அறிவித்துள்ளது ரிசர்வ் வங்கி. அதன்படி வங்கியின் வட்டி விகிதம் 4 சதவிகிதமாகவும் ரெபோ விகிதம் 3.35 சதவிகிதமாகவும் தொடரும். 2020–ம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து இதுவரை வட்டி விகிதத்தில் 115 புள்ளிகள் வரை ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலால் ஏற்பட்ட ஊரடங்கு […]