செய்திகள்

ரிசர்வ் வங்கி அறிவித்த சலுகைகளுக்கு வங்கி தலைவர்கள், நிதி நிறுவனங்கள் வரவேற்பு

சென்னை, ஆக.8– ரிசர்வ் வங்கி தங்க அடமான கடனுக்கு நகை மதிப்பில் 90% வரை கடன் தொகை வழங்குதல் போன்ற சலுகைகளை அறிவித்துள்ளது. இதை ஸ்டேட் வங்கி தலைவர் ரஜ்னீஷ்குமார் வரவேற்றுள்ளார். வழங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாதவர்களுக்கு கடன் தவணை திட்டத்தை மாற்றி அமைக்க ரிசர்வ் வங்கி அனுமதித்தது. சிறு, குறுந்தொழில் நிறுவனங்களுக்கு ஊக்கமாக இருக்கும் என்றார். வருங்கால வளர்ச்சி நடவடிக்கையாக இது விளங்கும் என்றும் அவர் தெரிவித்தார். லட்சுமி விலாஸ் வங்கி கருவூலத்துறை பிரிவு […]