செய்திகள்

வங்கதேச பயங்கரவாதிகளுடன் தொடர்பா? நிரூபித்தால் பதவியை ராஜினாமா செய்கிறேன்

பாரதீய ஜனதாவுக்கு முதலமைச்சர் மம்தா சவால் கொல்கத்தா, பிப். 19– வங்கதேச பயங்கரவாதிகளுடன் தொடர்பு என்றும் முஸ்லீம் லீக் கட்சியில் உறுப்பினராக உள்ளேன் என்றும் பாஜக கூறும் அபாண்டத்தை நிரூபித்தால், முதலமைச்சர் பதவியை விட்டு விலகுகிறேன் என்று பாஜகவுக்கு மம்தா சவால் விடுத்துள்ளார். மேற்குவங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடைபெறும் நிலையில், முதல்வராக மம்தா பானர்ஜி இருக்கிறார். இந்நிலையில் மேற்குவங்க மாநில சட்டசபை கூட்டத்தொடரின் போது முதலமைச்சர் மம்தா பானர்ஜி பாஜக எம்எல்ஏகளை விமர்சித்தார். […]

Loading

செய்திகள்

25 நிமிடத்தில் மரணத்திலிருந்து தப்பித்தேன்: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா

டெல்லி, ஜன. 19– “தனது சகோதரரி ரெஹானாவும் நானும் 20-25 நிமிடங்களுக்குள் மரணத்தின் பிடியில் இருந்து தப்பினோம் என்று, அவாமி லீக்கின் ஃபேஸ்புக் பக்கத்தில் வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கூறியுள்ளார். வங்கதேசத்தில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள ஷேக் ஹசீனா பேசிய ஆடியோ பதிவு ஒன்று வங்கதேச அவாமி லீக் கட்சியின் சமூகவலைதள பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது. அதில், தன்னை கொலை செய்ய பல முறை முயற்சிகள் நடந்ததாகவும், வெறும் 20 நிமிடங்களில் […]

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

ஒத்துழைப்பு, சிக்கல்கள் கொண்ட இந்திய – வங்கதேச உறவுகள்

தலையங்கம் வங்கதேசத்தின் ராணுவத் தளபதி ஜெனரல் வக்கார்-உஸ்-ஜமான், இந்தியாவும் வங்கதேசமும் இணைந்து செயல்படும் பல விஷயங்களை ஒவ்வொன்றாக வலியுறுத்தியுள்ளார். பிரதம் ஆலோ என்ற வங்கதேச ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில், வங்கதேசம் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் உள்நாட்டு சிக்கல்களில் இந்தியாவை சார்ந்து இருப்பதையும், அதே நேரத்தில் இந்தியாவும் வங்கதேசத்தின் சேவைகளிலிருந்து பலன்களைப் பெறுவதையும் குறிப்பிட்டார். வங்கதேசம் தனது 94 சதவீத சர்வதேச எல்லையை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்கிறது. இந்தியாவும் வங்கதேசமும் 4,367 கிலோமீட்டர் நீளமான எல்லையைப் பகிர்ந்து […]

Loading

செய்திகள்

வங்கதேசத்தில் 3 இந்து கோவில்கள் மீது தாக்குதல், சிலைகள் சேதம்: ஒருவர் கைது

டாக்கா, டிச. 21– வங்கதேசத்தில் 3 இந்து கோவில்களில் சிலைகளை சேதப்படுத்திய 27 வயதான வாலிபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். வங்கதேசத்தில், மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா அங்கிருந்து தப்பி இந்தியாவிற்கு வந்தார். இதையடுத்து, நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில், வங்கதேசத்தில் இடைக்கால அரசு பதவி ஏற்றது. ஷேக் ஹசீனா தப்பி ஓடியதை அடுத்து, வங்கதேசத்தில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள் மீது பல்வேறு இடங்களில் தாக்குதல்கள் […]

Loading

செய்திகள்

வங்கதேசத்தில் இஸ்கான் பூசாரி கைது: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கண்டனம்

டாக்கா, நவ. 29– இந்து பூசாரி சின்மோய் கிருஷ்ண தாஸ் கைது செய்யப்பட்டதற்கு வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கண்டனம் தெரிவித்துள்ளார். இந்தியாவின் அண்டை நாடான வங்கதேசத்தில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்தது. கடந்த 3 மாதங்கள் முன்பு வங்கதேசத்தில் மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்த தொடங்கினர். இடஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டுவதாக கூறி அவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதற்கிடையே அந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. ஷேக் ஹசீனா கண்டனம் மேலும் […]

Loading

செய்திகள்

இந்தியா- வங்கதேசம் முதல் டெஸ்ட்: சென்னையில் நாளை தொடக்கம்

சென்னை, செப். 18- இந்தியா- – வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்குகிறது. பாகிஸ்தானை டெஸ்ட் தொடரில் வீழ்த்திய உற்சாகத்தோடு வங்கதேச அணி 2 டெஸ்ட் ஆட்டங்கள், 3 டி20 ஆட்டங்கள் தொடரில் ஆடுவதற்காக இந்தியா வந்துள்ளது. முதல் டெஸ்ட் ஆட்டம் நாளை (செப். 19) சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கி நடைபெறவுள்ளது. இதற்காக கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, நஜ்முல் ஷண்டோ தலைமையிலான வங்கதேச அணி வீரர்கள் […]

Loading