சினிமா செய்திகள்

இயக்குனர் ஷங்கருக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது: ஐகோர்ட்

சென்னை, ஏப்.1: இந்தியன் 2 படத்தை முழுமையாக முடித்துக் கொடுக்காமல் இயக்குனர் ஷங்கர் பிற படங்களை இயக்க இடைக்காலத் தடை விதிக்க ஐகோர்ட் மறுத்துவிட்டது. லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குனர் ஷங்கா் இயக்கத்தில், நடிகா் கமல்ஹாசன், நடிகை காஜல் அகா்வால் நடிப்பில் ‘இந்தியன் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியாா் திரைப்பட நகரத்தில் நடைபெற்று வந்தது. கடந்த வருடம் பிப்ரவரி 19-ம் தேதி இப்படப்பிடிப்பில் கிரேன் விழுந்து உதவி […]