செய்திகள் போஸ்டர் செய்தி

‘லாக் டவுன்’ பரிதாபம்: 100 நாள் வேலைத்திட்டத்தில் கல் உடைக்கும் கிரிக்கெட் வீரர்

டேராடூன், ஆக. 1- பொதுமுடக்கத்தால் (லாக் டவுன்) வருமானமின்றி தவித்த சக்கர நாற்காலி கிரிக்கெட்வீரர், 100 நாள் வேலை திட்டத்தில் கல் உடைக்கும் வேலை பார்த்து வருகிறார். உத்தரகாண்ட் மாநிலம் ராயல்கோட் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான ராஜேந்திர சிங் தாமி, சக்கர நாற்காலி கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி, பயிற்சியாளராகவும் பணியாற்றினார். விளையாட்டின் மூலம் கிடைத்த பரிசுத் தொகை, பயிற்சியாளர் பணி மூலம் கிடைத்த வருவாய் ஆகியவற்றின் மூலம் குடும்பத்தை கவனித்து வந்தார். இந்நிலையில் பெங்களூரில் பயிற்சியில் இருந்த […]