செய்திகள்

5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது மும்பை

13வது ஐ.பி.எல் 2020 போட்டி டெல்லி அணியை வீழ்த்தி 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது மும்பை துபாய், நவ. 11– 13வது ஐ.பி.எல். 2020 இறுதி போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்திய மும்பை அணி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. 13வது ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டிகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக செப்டம்பர் 19–ந் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய மைதானங்களில் […]

நாடும் நடப்பும்

மோடி அலை தொடர்கிறது , கம்யூனிஸ்டுகள் நிலை உயர்கிறது: காங்கிரஸ் புதிய தலைமைக்கு ஏங்குகிறது!

பீகார் தேர்தல் முடிவுகள் சுட்டிக்காட்டும் உண்மைகள் மோடி அலை தொடர்கிறது, கம்யூனிஸ்டுகள் நிலை உயர்கிறது: காங்கிரஸ் புதிய தலைமைக்கு ஏங்குகிறது! துபாயில் நடந்த 13 வது ஐபிஎல் டி20 இறுதி ஆட்டத்தில் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்துக் கொள்ள ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, எளிதாக முதல்முறை இறுதி சுற்றுக்கு நுழைந்து விட்ட டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி விட்டது. எந்த பரபரப்புமின்றி முடிந்த இறுதி ஆட்டத்திற்கு முக்கியமான காரணம் ரோஹித் சர்மாவின் அசத்தலான […]

செய்திகள்

ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் மாற்றம்: தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு

புதுடெல்லி, நவ. 10– ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆஸ்திரேலியாவுக்குப் புறப்படும் இந்திய அணியில் திடீரென பல்வேறு மாற்றங்களை பிசிசிஐ நிர்வாகம் செய்துள்ளது. விராட் கோலி ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே விளையாடுகிறார். காயத்தால் அவதிப்பட்ட ரோஹித் சர்மா உடல்நலம் தகுதி பெற்றதையடுத்து, டெஸ்ட் தொடரில் கோலிக்குப் பதிலாகச் சேர்க்கப்பட்டுள்ளார். சஞ்சு சாம்ஸன் முதலில் டி20 தொடரில் மட்டும் சேர்க்கப்பட்டிருந்த நிலையில், கூடுதலாக, ஒரு நாள் அணியிலும் கூடுதல் விக்கெட் கீப்பர் எனும் […]

செய்திகள்

ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றிய அணிகள்

2008ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டுவரை நடந்த 13 ஐ.பி.எல். போட்டியின் இறுதி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளின் விபரம்: ராஜஸ்தான் முதல் வெற்றி 2008ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஷேன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயஸ் அணியும் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின. இதில் ராஜஸ்தான் ராயஸ் அணி வெற்றி பெற்றது. 2009 ஆம் ஆண்டு நடந்த இரண்டாவது ஐபிஎல் போட்டியின் […]

செய்திகள்

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம்: கடைசி 2 டெஸ்ட் போட்டியிலிருந்து விராட் கோலி விலகல்?

புதுடெல்லி, அக். 8– ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் கடைசி இரு ஆட்டங்களில் விராட்டி கோலி விளையாடமாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய கிரிக்கெட் அணி 27ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியவில் 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. ஐபிஎல் தொடர் முடிந்தபின் துபாயிலிருந்து 12ஆம் தேதி புறப்படும் 32 பேர் கொண்ட இந்திய அணியின் வீரர்கள், ஆஸ்திரேலியாவில் 14 நாட்கள் தனிமை […]

செய்திகள்

மாரியப்பன், கிரிக்கெட் அணி துணைகேப்டன் ரோஹித் சர்மா உட்பட 5 பேருக்கு ‘ராஜீவ் கேல்ரத்னா’ விருது

விளையாட்டுத் துறையில் உயர்ந்த விருது தமிழக மாற்றுத்திறனாளி தடகள வீரர் மாரியப்பன், கிரிக்கெட் அணி துணைகேப்டன் ரோஹித் சர்மா உட்பட 5 பேருக்கு ‘ராஜீவ் கேல்ரத்னா’ விருது மத்திய அரசு அறிவிப்பு புதுடெல்லி, ஆக.22– தமிழகத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி தடகள வீரர் மாரியப்பன் தங்கவேலு, இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட 5 பேருக்கு விளையாட்டு துறையில் உயர்ந்த விருதான ‘‘ராஜீவ் காந்தி கேல்ரத்னா’’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்குவோருக்கு […]