செய்திகள் வர்த்தகம்

அப்பல்லோவில் புற்றுநோய்க் கட்டியை அகற்றும் ரோபோ

சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கினார் சென்னை, ஜூலை.3– புற்றுநோய்க் கட்டியை துல்லியமாகக் கண்டறிந்து அகற்றும் அதி நவீன ரோபோடிக் தொழில்நுட்ப சிகிச்சை முறை சென்னை அப்பல்லோ புரோட்டான் மையத்தில் தொடங்கப்பட்டுள்ளது. அதனை சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், முதன்மைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன், அப்பல்லோ மருத்துவமனைகள் குழும தலைவர் பிரதாப் சி ரெட்டி ஆகியோர் தொடக்கி வைத்தனர். 4ம் தலைமுறைத் தொழில்நுட்பத்திலான அந்த கருவிகள் மூலம் 360 டிகிரியிலும், அதாவது அனைத்து கோணங்களிலும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள […]