சிறுகதை

ரேபிட்டோ – ராஜா செல்லமுத்து

ஒரு விழாவுக்குச் சென்றான் விக்னேஷ். தடபுடலான அந்த விழாவை முடித்துவிட்டு வீட்டுக்கு வருவதற்கு எந்த வாகனமும் கிடைக்காததால் உடனே அவன் இருந்த இடத்தில் இருந்தே ரபிடோ புக் செய்து அந்த இரு சக்கர வாகனத்திற்கு நின்று கொண்டிருந்தான். அந்த இரு சக்கர வாகன ஓட்டி விக்னேஷ் புக் செய்த இடத்தை பற்றி அறியாதவனாக இருந்திருப்பான் போல. எந்த இடம்? எந்த இடம்? என்று விக்னேஷ் பலமுறை கேள்வி கேட்டு தொலைத்து கொண்டிருந்தான். இதனால் ஆத்திரமடைந்த விக்னேஷ் அவன் […]