செய்திகள்

அப்துல் கலாமுக்கு பிறகு ரெயிலில் பயணித்த இந்திய குடியரசுத் தலைவர்

டெல்லி, ஜூன் 25– குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், டெல்லி சஃப்தர்ஜங் ரயில் நிலையத்திலிருந்து உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள தனது பிறப்பிடத்துக்கு இன்று ரெயிலில் பயணம் மேற்கொண்டுள்ளார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அவரது மனைவி இன்று சஃப்தர்ஜங் ரெயில் நிலையத்திலிருந்து அவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட சிறப்பு ரெயிலில், கான்பூர் புறப்பட்டுச் சென்றனர். அவர்களை ரெயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், ரயில்வே வாரிய தலைவர் மற்றும் செயல் தலைவர் சுநீத் ஷர்மா ஆகியோர் […]