லக்னோ, ஆக. 17– உத்தரப் பிரதேசம் கான்பூர் அருகே சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயிலின் 20 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் அருகே இன்று அதிகாலை 2.30 மணியளவில் வாரணாசி – சபர்மதி இடையேயான சபர்மதி எக்ஸ்பிரஸ் ரெயில் (19168) பீம்சேன் என்னுமிடத்தில் தடம்புரண்டது. அதிகாலை வேளையில் ரெயில் பயணிகள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. இதில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை. பயணிகள் அனைவரும் பத்திரமாக […]