சென்னை, மே 9– சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 920 குறைந்து, ரூ.72 ஆயிரத்து 120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. அந்த வகையில், படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை கடந்த மாதம் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. இதனையடுத்து, தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்தது. மே மாதத்தில் விலை குறைந்து வந்தது. சவரனுக்கு […]