செய்திகள்

மகளிர் நாள்: 29 பெண்களுக்கு நாரி சக்தி புரஸ்கார் விருது

ராம்நாத் கோவிந்த் வழங்கி வாழ்த்து டெல்லி, மார்ச் 8– இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு, அனைத்து அரசியல் தலைவர்களும் பெண்கள் தின வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், இன்று (மார்ச் 8) மகளிர் தினத்தையொட்டி, 2020-2021ஆம் ஆண்டுக்கான நாரி சக்தி புரஸ்கார் விருதுகளைப் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 29 பெண்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்குகிறார். நாரி சக்தி புரஸ்கார் விருது ஆண்டுதோறும் மகளிர் தினத்தில் மகளிர் மற்றும் குழந்தைகள் […]