சிறுகதை

புதையல் கிடைத்தது – ஆர். வசந்தா

ஜட்ஜ் சிவராமனின் மகள் கெளரிக்கு ஆடம்பரமாக ஆபட்பரியில் திருமணம் நடந்தது. மாப்பிள்ளை வேதமூர்த்தி முன்னேறத் துடிக்கும் அட்வகேட். அவர்களின் வாழ்க்கை சீரும் சிறப்பாக அமைந்தது. சிவராமனும் சீர் செனத்தி தன் அந்தஸ்திற்கேட்ப நிறையச் செய்தார். வேதமூர்த்தி – கெளரி 2 பெண் குழந்தைகளும் ஒரு பையன் ரமணனும் பிறந்தார்கள். பெண்கள் கோமளாவும் சியாமளாவும் படித்தவுடனேயே வந்த வரன்களில் முன்னேற துடிக்கும் பையன்களாகப் பார்த்து திருமணம் முடித்தார்கள். அவர்களும் சவுக்கியமாக வாழ்ந்தனர். மகன் ரமணனுக்கும் கீதா என்ற பெண்ணைப் […]

Loading