சென்னை, ஏப். 13– பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக தொடர்ந்து கட்சியை வழி நடத்திச் செல்வேன் என்று, அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– “பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் பதவி குறித்து எதிர்பாராத குழப்பங்கள் நிலவி வருகின்றன. அதன் காரணமாக, கட்சி வளர்ச்சிக்கும், மாமல்லபுரம் சித்திரை முழுநிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாட்டு பணிகளுக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டு விடக் கூடாது என்பதை மனதில் […]