வர்த்தகம்

காது கேளாமை குறைப்பாடுக்கு 3–ந் தேதி ஆன்லைன் ஆலோசனை: வேந்தர் வெங்கடாச்சலம் ஏற்பாடு

ராமச்சந்திரா மருத்துவமனையில் காது கேளாமை குறைப்பாடுக்கு 3–ந் தேதி ஆன்லைன் ஆலோசனை: வேந்தர் வெங்கடாச்சலம் ஏற்பாடு சென்னை, மார்ச் 1 உலக காது கேளாமை தினத்தையொட்டி பொது மக்களுக்கு காது கேளாமை குறைபாடு பற்றிய எந்த பாதிப்பு இருந்தாலும் யுடியூப் மூலம் ஆன்லைனில் சந்தேக கேள்விகளை கேட்டு, இலவச ஆலோசனை பெற போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் இதன் வேந்தர் வெங்கடாச்சலம், சேர்மன் செங்குட்டுவன் ஆகியோர் ஏற்பாடு செய்துள்ளனர். போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் மார்ச் 3 ந் தேதி […]

வர்த்தகம்

ராமச்சந்திரா மருத்துவமனையில் 2 முதியவர்களுக்கு சிக்கலான இருதய வால்வு மாற்று ஆபரேஷன்

தென்னிந்தியாவில் முதல் முறையாக ராமச்சந்திரா மருத்துவமனையில் 2 முதியவர்களுக்கு சிக்கலான இருதய வால்வு மாற்று ஆபரேஷன் மார்பை திறக்காமல் தொடையில் சிறு துளையிட்டு இருதயத்தில் பொருத்தப்பட்டது சென்னை, ஜன. 1 சென்னை, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில், 2 முதியவர்க ளுக்கு மிகவும் சிக்கலான அறுவை இல்லா இருதய வால்வு மாற்று சிகிச்சை செய்யப்பட்டு, மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னையைச் சேர்ந்த 74 வயது முதியவர் சுவாசக் […]