முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சனம் விருதுநகர், அக். 18– புதிதாக கட்சி தொடங்கியவர்கள் எல்லாம் 30 நாளைக் கூட தாண்ட மாட்டார்கள் என்று, நடிகர் விஜயை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி விமர்சித்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் அ.தி.மு.க மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “மக்களை சந்தித்து அண்ணா தி.மு.க-வை ஆரம்பித்தவர் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர் எங்கே? ‘இன்னைக்கு சுள்ளான்கள் எல்லாம் வந்து அடுத்த […]