நெல்லை, ஜூலை 4– – கோவை, நெல்லை மாநகராட்சிகளின் 2 தி.மு.க. மேயர்கள் நேற்று திடீரென தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதுதொடர்பான கடிதத்தை கமிஷனர் களிடம் அவர்கள் கொடுத்தனர். தமிழகத்தில் மொத்தம் 21 மாநகராட்சிகள் உள்ளன. இதில் 11 பெண்கள் மேயர் பொறுப்பில் இருந்தனர். இதில் சென்னை, தாம்பரம், ஆவடி, காஞ்சீபுரம், நெல்லை, கோவை உள்பட 20 மாநகராட்சிகள் தி.மு.க வசம் உள்ளன. கும்பகோணம் மாநகராட்சி கூட்டணி கட்சியான காங்கிரஸ் வசம் இருக்கிறது. இந்தநிலையில் கோவை […]