மேக் இன் இந்தியா திட்டம்: இந்தியாவுக்கு ரஷ்ய அதிபர் புடின் பாராட்டு மாஸ்கோ, டிச. 5– சிறு,குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட மேக் இன் இந்தியா திட்டத்தை ரஷ்ய அதிபர் புடின் பாராட்டியுள்ளார். மாஸ்கோவில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில், புடின் பேசியதாவது: இந்தியாவில் சிறு, குறு நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் கவனம் செலுத்தப்படுகிறது. எங்கள் உற்பத்தித்தளத்தை இந்தியாவில் நிறுவ தயாராக உள்ளோம். இந்திய பிரதமரும், இந்திய அரசும், நிலையான சூழ்நிலையை உருவாக்கி […]