சிறுகதை

தண்டனை – ரமேஷ்குமார்

உயர்நீதிமன்றத்தில் தீர்ப்பு வெளிவந்தது. மருமகள் சாந்தியை ஆணவக் கொலை செய்த குமாரலிங்கம் விடுதலை செய்யப்பட்டார். செய்தியாளர்கள் குமாரலிங்கத்தின் மனைவி மயிலாத்தாளை சூழ்ந்து கொண்டு கேள்விகள கேட்டனர். மனசாட்சிக்கு எதிராக மயிலாத்தாள், ” கடவுளுக்கு நன்றி; என் கணவர் குற்றமற்றவர் என்பதை உலகிற்கு நிரூபித்த வக்கீலுக்கு நன்றி” என்று கூறிவிட்டு கணவருடன் காரில் ஏறினாள். சாந்தியைப் பறிகொடுத்திருந்த மகன் பிரகாஷ் விடுதலையான தந்தையைப் பார்க்கப் பிடிக்காமல் வீட்டு மொட்டை மாடியில் போய் படுத்துக் கொண்டான். மாடிப்படி ஏறி வந்த […]