செய்திகள்

சென்னை புறநகர் ரெயில் சேவை பகுதியாக ரத்து

சென்னை, மார்ச் 12-சென்னை சென்ட்ரல் – கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி – கவரைப்பேட்டை ரெயில் நிலையம் இடையே வருகிற 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை (6 மணி நேரம்) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்காரணமாக, அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் 25 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. மூர்மார்க்கெட்டில் இருந்து வருகிற 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் […]

Loading

செய்திகள்

பெங்களூர், ஈரோடு ரெயில்கள் பகுதியாக ரத்துயில் பராமரிப்பு பணி: பெங்களூர், ஈரோடு ரெயில்கள் பகுதியாக ரத்து

சென்னை, மார்ச் 9– ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் யார்டில் தண்டவாள பராமரிப்பு தொடர்பான பல்வேறு பணிகள் நடைபெற இருப்பதால் பெங்களூரு பயணிகள் ரெயில் மற்றும் ஈரோடு பயணிகள் ரெயில் ஆகிய 2 ரெயில்கள் பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரெயில்வே அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இன்று மற்றும் 11, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் ரெயில் எண் 56108/56107 ஈரோடு ரெயில் நிலையத்தில் இருந்து ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் வரை செல்லும் பயணிகள் ரெயில் திருப்பத்தூர் ரெயில் நிலையம் […]

Loading

செய்திகள்

‘டங்ஸ்டன்’ சுரங்க திட்டத்துக்கு எதிராக போராடிய 11 ஆயிரம் பேர் மீதான வழக்குகள் ரத்து

மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் போலீசார் நடவடிக்கை சென்னை, ஜன.27- மதுரையில் ‘டங்ஸ்டன்’ சுரங்க திட்டத்துக்கு எதிராக போராடிய 11,608 பேர் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் மதுரை போலீசார் ரத்து செய்து உள்ளனர். மதுரை மாவட்டம் மேலூர் பகுதியில் உள்ள அரிட்டாப்பட்டி கிராமத்தை சுற்றி உள்ள பகுதிகளில் ‘டங்ஸ்டன்’ சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரிட்டாப்பட்டி உள்பட சுற்றி உள்ள 11 கிராம மக்கள் போர்க்கொடி தூக்கினார்கள். கடந்த 7-ந் […]

Loading

செய்திகள்

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா லோக் ஆயுக்தா போலீசில் நேரில் ஆஜர்

பெங்களூரு, நவ. 6 கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு 14 வீட்டுமனைகள் ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி, முதலமைச்சர் சித்தராமையா மீது வழக்கு தொடர கவர்னர் அனுமதி வழங்கினார். அதன்படி இது குறித்து தாக்கல் செய்த மனுக்கள் மீது பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. தன் மீது வழக்கு தொடர கவா்னா் வழங்கிய அனுமதி உத்தரவை ரத்து செய்யுமாறு கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் சித்தராமையா மனு தாக்கல் […]

Loading

செய்திகள்

கனமழையால் மண் சரிவு : ஊட்டி மலை ரெயில் இன்று, நாளை ரத்து

கோவை, நவ. 6 கனமழையின் தீவிரத்தால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் – உதகை இடையிலான மலை ரெயில் சேவை இன்றும் நாளையும் (நவம்பர் 6, 7) ரத்து செய்யப்பட்டுள்ளது. நீலகிரியில் கடந்த சில நாட்களாக, ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், ஒரு சில இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. அதில், குறிப்பாக மேட்டுப்பாளையம் – உதகை ரெயில் பாதையில் மண் சரிவு ஏற்பட்டு ரெயில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. […]

Loading

செய்திகள்

டானா புயல் எதிரொலி: நாகை –- இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று ரத்து

நாகை, அக். 24– நாகை – இலங்கை இடையே பயணிகள் கப்பல் சேவை ‘டானா’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாகப்பட்டினம் – இலங்கை காங்கேசன் துறை இடையே கடந்த ஆகஸ்ட் 16ஆம் தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை செவ்வாய், வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் நாகையில் இருந்து இலங்கைக்கும்ம் இலங்கையில் இருந்து நாகைக்கும் ஏராளமான பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் […]

Loading

செய்திகள்

சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய 8 விமானங்கள் ரத்து

சென்னை, அக். 15– சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்குச் புறப்பட வேண்டிய 8 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் சென்னை உள்பட 9 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், ஏராளமான விமான பயணிகள் தங்களின் பயணங்களை ரத்து செய்து வருகின்றனர். கனமழை மற்றும் போதிய பயணிகள் வருகை இல்லாததால் சென்னையிலிருந்து பெங்களூரு, அந்தமான், புதுடில்லி, மஸ்கட் ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து மழை பெய்து […]

Loading

செய்திகள்

ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்ட தேசிய விருது ரத்து

புதுடெல்லி, அக். 6– பாலியல் புகார் வழக்கில் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளிவந்துள்ள நடன இயக்குநர் ஜானி மாஸ்டருக்கு அறிவிக்கப்பட்டிருந்த சிறந்த நடன இயக்குநருக்கான தேசிய விருதை, தேசிய திரைப்பட விருதுகள் திரும்பப் பெற்றது. தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாக்களில் பல முன்னணி நட்சத்திரங்களுக்கு நடன இயக்குநராக பணியாற்றி வந்தவர் ஜானி மாஸ்டர் என அழைக்கப்படும் ஷேக் ஜானி பாஷா. இவர், 2022 ஆம் ஆண்டில் வெளியான நடிகர் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் படத்தில் ‘மேகம் […]

Loading

செய்திகள்

குன்னூரில் கன மழை: மண்சரிவில் சிக்கிய ஆசிரியை உயிரிழப்பு

மலை ரெயில் சேவை இன்று ரத்து குன்னூர், செப். 30– குன்னூரில் பெய்த கன மழையால் மண் சரிந்து வீட்டில் 4 பேர் சிக்கி கொண்டனர். அதில் மண்ணில் புதைந்த ஆசிரியை சடலமாக மீட்கப்பட்டார். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை மே மாதம் இறுதியில் துவங்கி செப்டம்பா் மாதம் வரை பெய்யும். இந்த ஆண்டு எதிா்பாா்த்த நேரத்தில் தென்மேற்கு பருவமழை தாமதமாக துவங்கியுள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பகல் […]

Loading