வாழ்வியல்

ரத்தக் கொதிப்பு வராமல் தடுப்பது எப்படி?

ரத்தக் கொதிப்பு! இதய நோயைக் காட்டிலும் ஆபத்தான நோய் இது. ரத்தக் குழாய் சுருங்குவதால், ரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவதால் , மரபியல் ரீதியாக என உயர் ரத்த அழுத்தம் வருவதற்கு ஏராளமான காரணங்கள் உண்டு. ஆகாததையெல்லாம் சாப்பிட்டு கண்ட நோய்களை வரவழைத்துக் கொண்டு மாத்திரை மருந்துகளோடு துன்பப்படுவது நல்லது இல்லை. அதற்கு பதிலாக ஆரோக்கியமான உணவு – வாழ்க்கை முறையோடு வாழ்ந்தால் எந்த நோயும் இல்லாமல் சுதந்திரமாக வாழலாம். உயர் ரத்த அழுத்தத்தினால் லட்சக்கணக்கான மக்கள் […]