இந்தியா 76! செய்திகள் முழு தகவல்

ஏப்ரல் முதல் ‘கலைமகள்’ யூடியூப் சேனல்

சென்னை, நவ. 2 “கலைமகள்- யூடியூப் சேனலை அடுத்த ஆண்டு (2025) ஏப்ரல் மாதம் முதல் கொண்டு வரலாம் என்கிற எண்ணம் உள்ளது. இதேபோல் டெல்லியில் திருக்குறள் களஞ்சியம் நூலினை வெளியிடும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது. ஜனவரி மாதம் மூன்றாம் வாரம் கலைமகளின் 94வது ஆண்டு விழாவை சென்னையில் சிறப்பாக நடத்த முடிவு செய்துள்ளனர். விழாவில் மூன்று தமிழ் ஆளுமைகள் பாராட்டப்படுவதுடன் “கலை மகள்” பற்றிய ஆவணப்படம் ஒன்றையும் வெளியிட எண்ணி உள்ளோம்” என்று பதிப்பாளர் பி […]

Loading

செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டின் யூடியூப் சேனலை முடக்கிய ஹேக்கர்கள்

புதுடெல்லி, செப். 20 சுப்ரீம் கோர்ட்டின் யூடியூப் பக்கத்தை ஹேக்கர்கள் முடக்கி உள்ளனர். சுப்ரீம் கோர்ட்டில் அரசியலமைப்பு அமர்வில் விசாரணைக்கு வரும் வழக்குகள் மற்றும் பொது நலன் சார்ந்த வழக்கு விசாரணைகளை சுப்ரீம் கோர்ட்டின் யூடியூப் சேனலில் ஒளிபரப்பு செய்வது வழக்கம். இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் யூடியூப் பக்கத்தை ஹேக்கர்கள் முடக்கி உள்ளனர். தற்போது ஹேக் செய்யப்பட்ட இந்தப் பக்கத்தில் அமெரிக்காவின் ரிப்பில் லேப்சின் எக்ஸ்ஆர்பி கிரிப்டோ கரன்சியின் புரொமோஷன் செய்யும் வகையிலான வீடியோ இடம்பெற்றுள்ளன. […]

Loading

செய்திகள்

கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோவின் யூடியூப் சேனல்: 12 மணி நேரத்தில் 1 கோடி பார்வையாளர்கள் பெற்று சாதனை

லிஸ்பன், ஆக. 22– கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தொடங்கியுள்ள, யூடியூப் சேனல் 90 நிமிடங்களில் 10 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது. போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகளவில் கவனம் பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவர். கால்பந்து உலகில் பல சாதனைகளைப் படைத்துள்ள ரொனால்டோ, அதற்கு வெளியேயும் பல சாதனைகளைப் படைத்துள்ளார். அதிகமாக சம்பாதிக்கும் கால்பந்து வீரர்களில் ஒருவரான ரொனால்டோ, தற்போது இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்களைக் கொண்ட பிரபலமாகியுள்ளார். இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்கள் […]

Loading

செய்திகள்

யூடியூப் சேனலை உருவாக்குவது எப்படி? ஜூலை 22ந் தேதி முதல் 3 நாள் பயிற்சி

தமிழக அரசு ஏற்பாடு சென்னை, ஜூலை 19– தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சென்னையில் ‘‘யூ டியூப் சேனலை எவ்வாறு உருவாக்குதல்’’ தொடர்பான பயிற்சியானது வரும் 22–ந் தேதி முதல் 24–ந் தேதி வரை 3 நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரையில் இந்நிறுவனத்தின் கட்டிடட வளாகத்தில் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் நீங்கள் எவ்வாறு யூடியூப் சேனலை எவ்வாறு உருவாக்குதல் மற்றும் பொருட்களை சந்தைப்படுத்தல் தொடர்பான […]

Loading