செய்திகள்

இந்தியாவில் 2023 ஆம் ஆண்டில் 16 லட்சம் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தவில்லை

யுனிசெப் அமைப்பு வெளியிட்ட அதிர்ச்சி தகவல் டெல்லி, ஜூலை 17– இந்தியாவில் கடந்த 2023ம் ஆண்டில் சுமார் 16 லட்சம் குழந்தைகளுக்கு எந்தவொரு தடுப்பூசியும் செலுத்தப்படவில்லை என்கிற அதிர்ச்சிகரமான தகவலை யுனிசெப் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த 2023 ஆம் ஆண்டில் சுமார் 16 லட்சம் குழந்தைகளுக்கு எந்தவொரு தடுப்பூசியும் செலுத்தப்படவில்லை என்கிற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், அதிக குழந்தைகளுக்கு எந்தவொரு தடுப்பூசியும் செலுத்தாத மோசமான நாடுகளின் பட்டியலில் நைஜீரியா ஆகிய நாடுகளுக்கு பின்னால் […]

Loading