செய்திகள் வாழ்வியல்

மேலூர் திருச்சுனை அகஸ்தீஸ்வரர் கோவில்

மேலூர் திருச்சுனை அகஸ்தீஸ்வரர் திருக்கோவில், திருச்சுனை, மேலூர் தாலுகா, மதுரை மாவட்டம். இது சுமார் 600 வருட பாரம்பரியம் கொண்டது. இத்திருத்தலம் மதுரையிலிருந்து 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு பாறையின் மீது நீரைத் தெளித்து அது களிமண் போன்று நெகிழ்வானவுடன் அதை சிவலிங்கமாக அகத்தியர் மாற்றி பூஜை செய்து வழிபட்ட தலம். இங்குள்ள சுனையின் நீரால் இதை எடுத்து செய்ததால் இந்த தலத்திற்கே திருச்சுனையூர் என்ற பெயர் ஏற்றபட்டது. பாறையை நெகிழச் செய்த இடம் […]