சென்னை, ஜன 4– சென்னை மாநகராட்சியில் பாதிப்பு மிகுந்த கர்ப்பிணித் தாய்மார்களுக்கான நல உதவி மையத்தினை மேயர் ஆர்.பிரியா ரிப்பன் கட்டட வளாக அலுவலகத்தில் தொடங்கி வைத்து, செயல்பாடுகளைப் பார்வையிட்டார். சென்னை மாநகராட்சியில் 140 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 16 நகர்ப்புற சமுதாய நல மையங்கள், 24 மணி நேரமும் இயங்கும் 3 மகப்பேறு மருத்துவமனைகள், 1 தொற்றுநோய் மருத்துவமனை, 140 நகர்ப்புர நலவாழ்வு மையங்கள் என மொத்தம் 300 மருத்துவ மையங்கள் மூலம் பொதுமக்களுக்கு சுகாதார […]