செய்திகள்

பாலின நிகர் மேம்பாடு, கொள்கை கையேடு :

சென்னை, ஜூன் 7– பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை ஆய்வகம் சார்பில் எளிதில் அணுகக்கூடிய நகர்ப்புர உட்கட்டமைப்பிற்கான பாலினம் உள்ளடக்கிய வழிகாட்டுதல்களுக்கான கையேட்டினை மேயர் ஆர். பிரியா திருவான்மியூர், எம்.ஆர்.டி.எஸ். பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிட்டார். முன்னதாக, மேயர் பொதுஇடங்களில் பெண்களை கொண்டாடும் வகையில் அமைக்கப்பட்டுள்ள “அவள் இடம்” புகைப்படக் கண்காட்சியினைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். இந்தப் புகைப்படக் கண்காட்சியானது, 15–ந் தேதி வரை நடைபெறும். சென்னை மாநகராட்சியின் பாலின நிகர் மேம்பாடு மற்றும் கொள்கை […]

Loading

செய்திகள்

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பள்ளி மாணவர்களுக்கு கராத்தே பயிற்சிதொடங்கி வைத்தார்

சென்னை , செப் 12– சென்னை பள்ளி மாணவிகளுக்கான கராத்தே மற்றும் டேக்வாண்டோ விளையாட்டுப் பயிற்சியினை குக்ஸ் சாலை, சென்னை உயர்நிலைப்பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயர் ஆர். பிரியா இன்று தொடங்கி வைத்தார். 2024–25ம் கல்வியாண்டில் மேயரின் 14வது அறிவிப்பான சென்னை பள்ளி மாணவிகளுக்கான கராத்தே, டேக்வோண்டோ பயிற்சியானது, திரு.வி.க.நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குக்ஸ் சாலை–சென்னை உயர்நிலைப்பள்ளி, ராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மணிகண்டன் தெரு– சென்னை உயர்நிலைப்பள்ளி, ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புத்தா தெரு–சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, […]

Loading