செய்திகள்

பல்லாவரம், வண்டலூரில் ரூ.137.66 கோடியில் 2 மேம்பாலங்கள்: முதலமைச்சர் நாளை திறக்கிறார்

பல்லாவரம், வண்டலூரில் ரூ.137.66 கோடியில் 2 மேம்பாலங்கள்: முதலமைச்சர் நாளை திறக்கிறார் மாவட்ட செயலாளர்கள் சிட்லபாக்கம் ச.ராசேந்திரன், திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம் பார்வையிட்டனர் காஞ்சீபுரம்,செப்.16- தமிழக மக்களின் கோரிக்கைகளுக்கு விரைவாக தீர்வு காணும் வகையில் தமிழக அரசு பல்வேறு சீரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னை புறநகரில் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரத்தில் ரூ. 82.66 கோடியிலும் வண்டலூரில் ரூ.55 கோடியிலும் இரண்டு மேம்பாலங்களை முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி மக்கள் […]