சிறுகதை

சிந்து ஏன் சிரித்தாள்? – ஆவடி ரமேஷ்குமார்

உள்ளே நுழைந்த சிந்துவை அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த மற்ற அனைவரும் பரிதாபமாய் பார்த்தனர். மூன்று நாட்களாக தினமும் ஏதாவது ஒரு தவறுக்காக மேனேஜர் சிந்துவை அழைத்து திட்டி வந்திருக்கிறார். மேனேஜரின் இந்த ‘ஹாட்ரிக்’ சாதனை இன்று இருக்காது என்று நினைத்தவர்களுக்கு ஒரே ஏமாற்றம். காரணம் அனுமதி கேட்காமல் இன்று ஒரு மணி நேரம் கால தாமதமாய் அலுவலகத்திற்கு வந்திருக்கிறாள் சிந்து. மேனேஜரின் அறைக்குள் தயங்கியபடி நுழைந்தாள் சிந்து. சிறிது நேரத்தில் கடுகு போல் ஆரம்பித்த மேனேஜரின் […]