சேலம், டிச. 31– 120 அடி நீர்த்தேக்க உயரம் கொண்ட மேட்டூர் அணையில் இன்று காலை 8 மணி நிலவரப்படி 119.97 அடி தண்ணீர் நிரம்பியுள்ளது. இன்று மாலை முழு கொள்ளவை எட்டி நிரம்பும் தருவாயில் நடப்பு ஆண்டில் 3வது முறையாக அணை திறக்கப்படுகிறது. சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 119.97 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 2 ஆயிரத்து 516 கன அடியிலிருந்து 2 ஆயிரத்து 875 […]