செய்திகள்

3 நாட்களுக்கு கூடுதல் மெட்ரோ ரெயில் இயக்கம்

சென்னை, அக். 15– கன மழையால் பயணியர் பாதிக்கப்படாமல் இருக்க இன்று முதல் 3 நாட்களுக்கு வழக்கமானதைவிட கூடுதல் ரெயில்கள் இயக்குவதாக, மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் 3 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இயக்கப்பட உள்ளது. சென்னையில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். சாலைகள் மற்றும் தண்டவாளங்களில் வெள்ள நீர் தேங்கினால் போக்குவரத்து பாதிக்கப்படும் என்பதால், கூடுதல் மெட்ரோ ரெயில்களை இயக்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் […]

Loading

செய்திகள்

பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை, ஜூலை 4– பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடுமுழுவதும் சமீப நாட்களாக ரெயில் நிலையங்கள், கல்வி நிறுவனங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட இடங்களுக்கு மர்ம நபர்களால் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருகின்றன. வெளிநாட்டில் இருந்து இது போன்ற வெடிகுண்டு மிரட்டல்கள் இ-மெயில் வாயிலாக அவ்வப்போது அனுப்பப்படுவதாக போலீசார் கண்டுபிடித்துள்ளனர். சர்வதேச போலீஸ் உதவியோடு, மிரட்டல் செய்யும் கும்பலை பிடிக்க சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் […]

Loading