செய்திகள்

பேருந்துகள், மெட்ரோ ரெயில்களில் நாளை முதல் 50% பயணிகள் மட்டுமே அனுமதி

சென்னை, மே 5– சென்னை மாநகர பேருந்துகள் மற்றும் மெட்ரோ ரயில்களில் நாளை முதல் 50 சதவிகித இருக்கைகளில் மட்டுமே பயணிகள் பயணம் செய்திட அனுமதி . தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, மே 6–ந்தேதி முதல் மே 20-ந்தேதி வரை புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதில் பயணிகள் ரெயில், மெட்ரோ ரெயில், பேருந்துகளில் 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதனடிப்படையில், நாளை முதல் […]