செய்திகள்

மெட்ரோ ரயில் சேவை இன்று இரவு 12 மணி வரை நீட்டிப்பு

சென்னை, அக். 13– தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் மெட்ரோ ரயில் சேவை இன்று இரவு 12 மணி வரை நீட்டிக்கப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தொடர் விடுமுறை நாட்களை ஒட்டி, வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக, சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இன்று நள்ளிரவு 12:00 மணி வரை நீட்டிக்கப்படுகின்றன. நெரிசல்மிகு நேரங்களில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை […]