செய்திகள்

தமிழகத்தில் 17–ந்தேதி மீண்டும் மெகா தடுப்பூசி முகாம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை, செப். 14– தமிழகத்தில் மீண்டும் வருகிற 17-ம் தேதி மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்பட்டுள்ளது. அந்த வகையில் கடந்த 12–ந்தேதி தமிழகம் முழுவதும் மாபெரும் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதற்காக 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தடுப்பூசி முகாம்களில் 20 லட்சம் பேருக்கு ஒரே நாளில் தடுப்பூசி செலுத்த அரசு இலக்கு நிர்ணயித்தது. ஆனால் எதிர்பார்த்ததை […]