செய்திகள் வாழ்வியல்

வெங்காயம் சாப்பிட்டால் மூலநோய் நீங்கும்: வயிற்றுக் கோளாறுகள் குணமாகும்

நல்வாழ்வுச் சிந்தனைகள் வெங்காயம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகளைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள் . வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் உள்ளன. மேலும் வெங்காயம் நம் உடலுக்கு அதிக ஊட்டச்சத்தினை வழங்குகிறது. பல நாடுகளில் வெங்காயத்தை மருந்துப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். நமது பாட்டி வைத்தியக் குறிப்புகளிலும் வெங்காயம் முக்கிய இடம் வகிக்கிறது. வெங்காயம் பயன்கள் – 4-5 வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் […]

Loading