செய்திகள்

கொரோனா தடுப்பூசி முதல் ‘டோஸ்’ போட்டுக் கொண்டார் பிரதமர் மோடி

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று காலை கொரோனா தடுப்பூசி முதல் ‘டோஸ்’ போட்டுக் கொண்டார் பிரதமர் மோடி * தடுப்பூசி போட்டுக்கொள்ள அச்சம் வேண்டாம் * இந்தியாவை கொரோனாவிலிருந்து விடுவிப்போம் நாட்டு மக்களுக்கு அழைப்பு புதுடெல்லி, மார்.1– கொரோனா தடுப்பூசி முதல் டோஸை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரதமர் நரேந்திர மோடி போட்டுக் கொண்டார். தகுதியான அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நாட்டு மக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். பாரத் பயோடெக் நிறுவனத்தில் […]

செய்திகள்

மூத்த குடிமக்களுக்கான இலவச பஸ் பயண டோக்கன்கள் பெறலாம்

சென்னை, பிப். 16– 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் அரசு பஸ்களில் இலவச பயணம் செய்வதற்கான டோக்கன்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. மாநகர் போக்குவரத்துக் கழக பஸ்களில் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கட்டணம் இல்லாமல் பயணம் செய்யும் திட்டம், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் கடந்த 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி தொடங்கி வைக்கப்பட்டு, ஜெயலலிதாவின் பிறந்த நாளான 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. […]