வாழ்வியல்

தூதுவளைக் கீரை, மிளகு, சுக்கு, திப்பிலி சேர்த்துக் கஷாயமாக்கி வடிகட்டி தேனுடன் சாப்பிட்டால், மூச்சு திணறல், ஆஸ்துமா குறையும்

ஆஸ்துமாவுக்குத் திப்பிலி எனும் மருந்தின் அளவைக் கூட்டிக் கொடுப்பது ஒரு முக்கியமான சிகிச்சை. அத்துடன் சில எளிமையான கைமருந்துகளைப் பார்ப்போம்: தூதுவளைக் கீரையுடன் மிளகு, சுக்கு, திப்பிலி, தாளிச பத்திரி ஆகியவற்றைச் சேர்த்துக் கஷாயமாக்கி வடிகட்டி தேன் கலந்து சாப்பிட்டால், மூச்சு திணறல், ஆஸ்துமா, குளிர் காய்ச்சல் போன்றவை குறையும். முசுமுசுக்கைக் கீரையின் சாற்றில் திப்பிலியை ஊறவைத்து உலர்த்திப் பொடியாக்கி, மூன்று சிட்டிகை அளவு பொடியைத் தேனில் குழைத்து ஒரு வெற்றிலையில் வைத்துச் சாப்பிட்டால் ஆஸ்துமா குறையும். […]

செய்திகள்

6 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி ஒத்திகை: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தடுப்பூசி போட 21,700 பேருக்கு பயிற்சி பிரமாண்ட ‘முககவச’ மாதிரியை திறந்துவைத்தார் 6 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு நாளை முதல் தடுப்பூசி ஒத்திகை: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் அம்மா மினி கிளினிக்கில் 2 ஆயிரம் டாக்டர்கள் உட்பட 6 ஆயிரம் பேர் நியமனம் சென்னை, ஜன. 1- தமிழகத்தில் 6 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு 17 இடங்களில் நாளை கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னை ஓமந்தூரார் மருத்துக்கல்லூரி […]