செய்திகள்

உயிரே போனாலும் எதேச்சாதிகார பா.ஜ.க.வுக்கு அடி பணியமாட்டோம்: ஸ்டாலின் ஆவேசம்

சென்னை, மார்ச்.13-– நாடாளுமன்ற தொகுதி மறுவரையறை விவகாரம் தொடர்பாக மத்திய பா.ஜ.க. அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியாவைத் திரட்டுவோம், உயிரே போனாலும் அடி பணியமாட்டோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆவேசமாக கூறினார். நாடாளுமன்ற தொகுதி மறுவரையறைக்கு எதிராக ‘தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்’ என்ற தலைப்பில் தி.மு.க. அமைப்பு ரீதியாக செயல்படும் மாவட்டங்களில் நேற்று கண்டன பொதுக்கூட்டங்கள் நடைபெற்றன. திருவள்ளூர் மேற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் திருவள்ளூரில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான […]

Loading