செய்திகள்

மும்மொழி கொள்கையை மும்முரமாய் எதிர்க்கிறோம்: வைரமுத்து ஆவேசம்

சென்னை, பிப். 18– மராத்தி உள்ளிட்ட மாநில மொழிகளுக்கு நிகழ்ந்தது போல, தமிழுக்கும் அழிவு நேர்ந்துவிடக்கூடாது என்றுதான் மும்மொழிக் கொள்கையை மும்முரமாய் எதிர்க்கிறோம் என கவிப்பேரரசு வைரமுத்து கூறியுள்ளார். மத்திய அரசின் மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான், தமிழ்நாட்டிற்கான கல்வி நிதி வழங்கப்படும் என ஒன்றிய அமைச்சர் தர்மேந்திரன் பேசியது பெரும் விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது. ஒன்றிய அரசின் இந்த நிலைப்பாட்டிற்கு பல அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து தங்கள் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் ஹிந்தி மொழி […]

Loading