செய்திகள்

கோ-வின் போர்ட்டல் மூலம் 2 நாளில் 2.28 கோடி பேர் முன்பதிவு

டெல்லி, ஏப். 30– மூன்றாம் கட்ட கொரோனா தடுப்பூசி போடும் பணிக்காக, இதுவரை 2 கோடியே 28 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர் என மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டேதான் செல்கிறது. தினமும் லட்சக்கணக்கானோர் புதிதாக பாதிக்கப்படும் நிலையில், ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்து கொண்டும் இருக்கின்றனர். இந்நிலையில், ஏற்கனவே 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில், […]

செய்திகள்

4 மணி நேரத்தில் 1 கோடி பேர் தடுப்பூசிக்கு முன்பதிவு

டெல்லி, ஏப். 29– 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசிக்கு முதல்நாளில் 4 மணி நேரத்தில் ஒரு கோடி பேர் தங்களின் பெயர்களை முன்பதிவு செய்துள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான முன்பதிவு நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கியது. நிமிடத்துக்கு 27 லட்சம் பேர் இந்நிலையில், மின்னணு மற்றும் தகவல் […]

செய்திகள்

முன்பதிவு செய்தால் மட்டுமே ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை

புதுச்சேரி, ஏப். 7– ஜிப்மர் மருத்துவமனையில் வெளிப்புற சிகிச்சை பெற வருகிற 9–ம் தேதி முதல் முன்பதிவு செய்வது அவசியம் என மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது. ‘ஹலோ ஜிப்மர்’ என்ற செல்போன் செயலி மூலம் வெளிப்புற சிகிச்சை சேவைகளுக்கு முன்பதிவு செய்து கொள்ளலாம். இது குறித்து புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை இயக்குனர் ராகே‌‌ஷ் அகர்வால் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:– புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. இந்த நிலையில் மருத்துவமனை வளாகங்களில் கூட்ட […]