செய்திகள்

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : திமுக மாபெரும் வெற்றி

டெப்பாசிட்டை தக்கவைத்து பாமக 2 ஆம் இடம் விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67,446 வாக்குகள் வித்யாசத்தில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். திமுக -1,23,689 பாமக – 56,243 நாதாக -10,832 #வாக்கு எண்ணிக்கை #தமிழ்நாடு #தேர்தல்களம் #vikravandi #byelections #electionresults

Loading

செய்திகள்

7 மாநிலங்களில் இடைத்தேர்தல்: 11 தொகுதியில் இந்தியா கூட்டணி கட்சிகள் முன்னிலை

டெல்லி, ஜூலை 13– விக்கிரவாண்டி தொகுதி உட்பட நாடு முழுவதும் நடைபெற்ற 13 சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையில், மத்திய பிரதேசம் அமர்வாரா, பீகார் தவிர மற்ற தொகுதிகளில் இந்தியா கூட்டணி கட்சிகள் முன்னிலை வகிக்கின்றன. நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அதன்படி, மேற்கு வங்காளத்தில் உள்ள ராய்கஞ்ச், ரனாகாட் தக்சின், பாக்தா மற்றும் மணிக்தலா ஆகிய 4 தொகுதிகள், மத்திய பிரதேசத்தில் […]

Loading